ஒரே ஒரு கேட்ச்..தோனியை மறந்துவிட்டு கிருஷ்ணப்பா கவுதமை விட்டு விளாசும் சிஎஸ்கே ரசிகாஸ்.. 9 கோடிப்பே

துபாய்: டெஸ்ட் போட்டி ஆடி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான தோனியை கிருஷ்ணப்பா கவுதம் காப்பாற்றி விட்டார். ஒரு பந்து மொத்த நிலவரத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டதால் அத்தனை பேர் கோபமும் கிருஷ்ணப்பா கவுதம் மீதுதான். ஐபிஎல் ஏலத்தின்போது 9.25 கோடி ரூபாய் என்ற பெரிய தொகையை கொடுத்து எடுக்கப்பட்டவர்தான் கிருஷ்ணப்பா கவுதம். ஆனால், இதுவரை அவரை சிஎஸ்கே லைன்-அப்பில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Yce15v
via IFTTT

No comments:

Post a Comment