டெல்லி: இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் இது குறித்து கேட்டுக் கொண்டுள்ளார். ஐஎஸ்பிஏ என்பது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில்துறை சங்கம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3p47Mwb
via IFTTT
No comments:
Post a Comment