தெள்ளார் அருகே 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டெடுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அருகே நல்லூர் கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து தெள்ளாறு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது , நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. பாரதிராஜா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a6TP7P
via IFTTT

No comments:

Post a Comment