சென்னை: தமிழகத்தில் பல ஊர்களில் அதிகாலை மழை பெய்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் பெய்து வரும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AgaO1X
via IFTTT
No comments:
Post a Comment