லக்னோ: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவழியாக மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று போலீசாரிடம் இவர் விசாரணையின் போது உளறியதே போலீசார் இவரை கைது செய்ய காரணம் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இங்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oSVDtT
via IFTTT
No comments:
Post a Comment