சுயேச்சை என்பதாலேயே ஒரு வாக்கு.. தாமரை சின்னத்தில் களமிறங்கியிருந்தால்.. அண்ணாமலை புது விளக்கம்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் ஒரு வாக்கு பெற்ற நபர் பாஜக சார்பில் போட்டியிடாமல், சுயேச்சையாகக் களமிறங்கினார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். மேலும், வரும் காலத்தில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lyJTKI
via IFTTT

No comments:

Post a Comment