டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் இதுதான் மிகவும் குறைவான ஒருநாள் பாதிப்பு ஆகும். இந்தியாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தினசரி பாதிப்பு தற்போது 15 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 3,39,84,479 பேருக்கு கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YyRFvb
via IFTTT
No comments:
Post a Comment