சென்னை: யூ டியூபர் சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் இது குறித்து ட்வீட் செய்து உள்ளார். நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியாகி இருந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Ap1R6I
via IFTTT
No comments:
Post a Comment