திடீர் குளறுபடி.. உள்ளாட்சித் தேர்தலில் 2 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு..!

சென்னை: உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச்சீட்டில் சின்னம் இடம் பெறாதது மற்றும் சாவடி மாறி வாக்காளர்கள் வாக்களித்தது ஆகிய காரணங்களால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது.. இதில் மொத்தமாக 78.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DygGG9
via IFTTT

No comments:

Post a Comment