சென்னை: இன்று முதல் மறுபடியும் ஒருவழி பாதையாக மாறுகிறது சென்னை ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை... இதற்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் மண்டலம் 107வது வார்டில், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை உள்ளது... இந்த சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சூளைமேடு பகுதிகளில் மக்கள் சென்று வருகின்றனர்... Chennai Traffic
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oR1L5S
via IFTTT
No comments:
Post a Comment