தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. சினிமா பாணியில் பல்வேறு ஆதாரங்களை துரிதமாக திரட்டிய போலீசார் அந்த பெண் குழந்தையை பத்திரமாக பெற்றோரிடம் சேர்த்து உள்ளனர். இந்த குழந்தை கடத்தப்பட்ட காரணம்தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்த தம்பதி குணசேகரன்(24) -
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YE14ly
via IFTTT
No comments:
Post a Comment