சென்னை: நான் உயிரோடு இருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உருக்கமாக தெரிவித்தார். சென்னை திநகரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் "ஜெயித்துக் காட்டுவோம் வா" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுடன்கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oO3lFm
via IFTTT
No comments:
Post a Comment