சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்று மிக முக்கியமான போட்டியில் ஆட உள்ளது. டெல்லியை ப்ளே ஆப் குவாலி ஃபயர் சுற்றில் சிஎஸ்கே எதிர்கொள்ள இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். இந்த சீசனில் இரண்டு முறையும் சிஎஸ்கே டெல்லியிடம் வீழ்ந்துவிட்டது. இதனால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oJWb5b
via IFTTT
No comments:
Post a Comment