லக்கிம்பூர் வன்முறை : உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீடு, அரசு வேலை

லக்னௌ: லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்தவர்களுக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மாநில அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். உத்தர

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Yhx2n4
via IFTTT

No comments:

Post a Comment