7 மணி நேரம் தவிக்க விட்ட வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இயல்பு நிலைக்கு திரும்பியது

வாஷிங்டன்: சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கிய நிலையில், சுமார் 7 மணி நேரத்துக்கு பின் அவை மீண்டும் செயல்பட தொடங்கின. இரவு முதல் அதிகாலை வரை வாட்ஸ் அப், பேஸ்புக் இல்லாமல் பயனாளர்கள் பலரும் தவித்துப் போய் விட்டனர். வாட்ஸ் அப் இல்லாமல் பலருக்கு வாழ்க்கையே இல்லையே என்றாகி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bc2RMK
via IFTTT

No comments:

Post a Comment