சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளன்று அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதனை முறையாக பின்பற்றாவிடில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iAhMZN
via IFTTT
No comments:
Post a Comment