திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட காதலால் மனைவியை கொன்று நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிட்டு தஞ்சாவூரில் தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம்
from Oneindia - thatsTamil https://ift.tt/3DuBvlx
via IFTTT
No comments:
Post a Comment