பல மணி நேரமாக சேவை முடக்கம்.. பயனர்கள் அவதி.. என்ன நடக்கிறது?.. வாட்ஸ் அப், பேஸ்புக் விளக்கம்!

டெல்லி: இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் பல மணி நேரத்துக்கும் மேலாக முடங்கி உள்ளன. இந்த முடக்கம் குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது. இன்றைய தகவல் தொழிநுட்ப புரட்சியில் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZMIkQW
via IFTTT

No comments:

Post a Comment