லக்னௌ: லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராடிய போது அவர்கள் மீது கார்கள் வரிசையாக ஏறிச்செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்தவர்களுக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மாநில அரசு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ozmuuO
via IFTTT
No comments:
Post a Comment