கடலூர்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண் அதிகாரி செல்போனில் சமையல் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மனுக்கள் போடப்பட்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D9uwhU
via IFTTT
No comments:
Post a Comment