டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pc1HO6
via IFTTT
No comments:
Post a Comment