சென்னை: முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூகவலைதள பக்கமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் டவிட்டரில் பதிவு செய்தார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n2O80B
via IFTTT
No comments:
Post a Comment