திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐப்பசி பூஜைக்காக சபரிமலை ஐயப்படன் கோயில் நடைத் திறக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கேரளாவில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவில் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YZml9m
via IFTTT
No comments:
Post a Comment