என்னது இவ்வளவு பெருசா... நமீதாவின் செருப்பை பார்த்ததும் கலாய்க்கும் போட்டியாளர்கள்

சென்னை : பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் விஜய் டிவி.,யில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று பிரம்மாண்ட விழாவுடன் துவங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். போட்டியாளர்களை அறிமுகம் செய்து, நிகழ்ச்சியை துவக்குவதற்கு முன் பிக்பாஸ் வீட்டை வழக்கம் போல் சுற்றி காட்டினார் கமல். இந்த முறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a0TkvY
via IFTTT

No comments:

Post a Comment