ஏய் மிஸ்டர்..அரெஸ்ட் வாரண்ட் வாங்கிட்டுவா....போலீசாரை நடுநடுங்க வைத்த பிரியங்கா கர்ஜனை- வைரல் வீடியோ

லக்கிம்பூர்: உ.பி.யில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரி மாவட்டத்துக்கு செல்ல முயன்ற போது காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிகாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது போலீசாரிடம் பிரியங்கா காந்தி உரத்த குரலில் இடைவிடாமல் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பா.ஜ.க.அரசின் 3 புதிய விவசாய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3F7MMKi
via IFTTT

No comments:

Post a Comment