அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் கூடும் அதிமுக செயற்குழு கூட்டம் - புதிய அவைத்தலைவர் யார்?

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெற உள்ளதாகவும், புதிய அவைத்தலைவர் தேர்வும் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது பெரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lkZywY
via IFTTT

No comments:

Post a Comment