சென்னை: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகிய நிறுவனத்திற்கு சொந்தமான 10 -க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை நடைபெற்றுகிறது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3o7dwEq
via IFTTT
No comments:
Post a Comment