இந்த வார ராசி பலன் : மார்ச் 18,2022 முதல் மார்ச் 24,2022 வரை

சென்னை: மார்ச் மாதத்தின் நான்காவது வாரத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,செவ்வாய், சுக்கிரன், கும்ப ராசியில் குரு, புதன் மீன ராசியில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம், மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/1ZAFl9Y
via IFTTT

No comments:

Post a Comment