கீவ்: உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த ஜனவரி மாதம் முதலே பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை
from Oneindia - thatsTamil https://ift.tt/qdxRyNv
via IFTTT
No comments:
Post a Comment