அமசசர சநதல பலஜய நகக கரம வழகக- சனன உயரநதமனற மதர களயல இனற வசரண!

மதுரை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2H3u0PU
via IFTTT

No comments:

Post a Comment