சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் 2 மாநகராட்சிகளை கேட்டுப்பெறும் முடிவில் உள்ளாராம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். தஞ்சை, ஈரோடு, ஆகிய இரண்டு மாநகராட்சிகளை அதிமுகவிடம் இருந்து பெறுவதற்காக ஜி.கே.வாசன் தூது விட்டு வருகிறாராம். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டணிக் கட்சிகள் இப்போதே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JMzl7z
via IFTTT
No comments:
Post a Comment