இம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடலையே!

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைகளையே அதிரவைக்கும் அளவுக்கு கனமழை பெய்தும் அந்த மலை அடிவாரம் தொடங்கி கரூர் மாவட்ட எல்லைவரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண்மைக்கு நீர் இல்லாமல் அதிர்ந்து போயுள்ளனர். இவ்வளவு மழை பெய்தும் இந்த மலையில் உற்பத்தியாகும் குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடாமல் இருப்பதன் பின்னணிதான் அதிர வைக்கிறது. கொடைக்கானல் மலைகளில் தாண்டிக்குடி, பன்றிமலைப் பகுதிகளில் இருந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JHqvI3
via IFTTT

No comments:

Post a Comment