மனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்

 லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியை நடு ரோட்டில் வைத்து கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற நபரை அந்த ஊர் மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிசார் குரேஷி வயது 40. இவரது மனைவி அப்சாரி(35). இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36pH70N
via IFTTT

No comments:

Post a Comment