இன்னும் 3 நாட்களில் மீட்டிங்.. அதே வெற்றி பார்முலாதான்.. உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ரெடி!

சென்னை: அதிமுக கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது., இதற்காக அதிமுக கட்சித்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2pAfhyg
via IFTTT

No comments:

Post a Comment