சென்னை: வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் சிறிய வகை வியாபாரிகளும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் அரபிக் கடலில் இரு புயல்கள் உருவாகியதால் மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெங்காயத்தின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WEQDcc
via IFTTT
No comments:
Post a Comment