மகாராஷ்டிராவில் இந்த 5 வாய்ப்புகளில் ஒன்றுதான் நடக்கப் போகிறது... சஞ்சய் ராவத் ஆரூடம்

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக- சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் என்னதான் அடுத்து நடக்கும் என 5 வாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை: சட்டசபை தேர்தல் முடிந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WBBmJ3
via IFTTT

No comments:

Post a Comment