ஏசியான் மாநாடு.. தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை செய்த மோடி!

பாங்காக்: ஏசியான் மாநாட்டின் ஒரு பகுதியாக தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சா உடன் மோடி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார். அதேபோல் தற்போது பிரதமர் மோடி ஏசியான் 16வது மாநாட்டில் கலந்து கொண்டார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36rLVTr
via IFTTT

No comments:

Post a Comment