சென்னை: சைதாப்பேட்டை உணவகத்தில் 74 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட முக்கிய பொருட்களை வைத்திருந்த பையை இளைஞர் தவறவிட்ட நிலையில், போலீசார் அதை வெறும் 15 நிமிடத்தில் மீட்டுக்கொடுத்துள்ளனர். துரிதமாகச் செயல்பட்ட போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர். சேலம் மேட்டூர் பகுதியில் வசிக்கும் சர்வேஸ்வரன், சொந்தமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வேலை விஷயமாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ypw4l2
via IFTTT
No comments:
Post a Comment