டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள டிஸ் கஸாரி நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் சனிக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த குழு அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை அன்று (நேற்று) டெல்லியில் உள்ள டிஸ் கஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JKexh3
via IFTTT
No comments:
Post a Comment