சென்னை: திருவள்ளுவருக்கு காவி உடையும் திருநீர் பூச்சும் அணிவித்து இழிவுப்படுத்துவதாக பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ பிஜேபி தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியானது. அதில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல இருந்தது. இது தொடர்பாக கண்டன அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34kLloC
via IFTTT
No comments:
Post a Comment