சென்னை: மீன் கிடையாது, ஆனால் வலை தரலாம் என சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டு கொசு வலை கொடுக்க அனுமதிக்கப்பட்டதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கிண்டல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பலமுறை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2qm7bt5
via IFTTT
No comments:
Post a Comment