சென்னை: சிறுவன் சுஜித்தின் மரணம் அவரது பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்துவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை, பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலா மேரி தம்பதியின் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தொடர்ந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N9Hipn
via IFTTT
No comments:
Post a Comment