தாலி கட்டிய அடுத்த விநாடியே.. ஓங்கி ஒரு அடி.. பொறி கலங்கி தடுமாறி போன மாப்பிள்ளை..!

நாமக்கல்: தாலி கட்டின அடுத்த செகண்டே மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் கல்யாண பொண்ணு! அத்துடன் தாலியை கழற்றி எறிந்து வீசிவிட்டு வேகவேகமாக நடந்து சென்றுவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சார்ந்தவர் விஜி. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கும், ராசிபுரம் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் கல்யாணம் செய்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Nbjr94
via IFTTT

No comments:

Post a Comment