சென்னை: மாயனை பேச வச்சு ரசிச்சுகிட்டு இருப்பதோடு, நீ பேசுடா என்று மனதுக்குள்ளும் சொல்லிக்கறா தேவி. இப்படி பேசும் ஆண்களிடம்தான் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை தேவிக்கு பிடிக்க ஆரம்பிச்சு, அவனுக்கு என்று மனதில் தனி இடமும் கொடுத்து விடுகிறாள் தேவி. இதைத் தெரிஞ்சுக்கிட்ட மாயன் தனது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/325ulRL
via IFTTT
No comments:
Post a Comment