டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லியில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு வழி மாற்றி விடப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லியில் மிக மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. இதன் அர்த்தம் அங்கிருக்கும் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்றதாகும். டெல்லியில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WB50Oq
via IFTTT
No comments:
Post a Comment