திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை துவங்கி சஷ்டி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2C7GvPr
via IFTTT

No comments:

Post a Comment