100 நாள் சபதம்.. மூட்டைப் பூச்சியைப் பார்த்தால் உடனே போன் பண்ணுங்கள்.. அவசர எண்ணை அறிவித்த பிரான்ஸ்!

பாரீஸ்: மூட்டைப் பூச்சிகளின் தொல்லையால் பிரான்ஸ் நாட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கொசுத்தொல்லையைப் போலவே மூட்டைப் பூச்சி தொந்தரவும் சகிக்க முடியாதது. கையில் அகப்படாத அளவு சிறியதாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் இரவுகளில் தூங்க விடாமல் படுத்தும் பாடு சொல்ல இயலாதது. முன்பெல்லாம் பழைய சினிமா கொட்டகைகளில் தான் நாம் அதிகம் மூட்டைப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38az5Zs
via IFTTT

No comments:

Post a Comment