சிஏஏ.. மேகாலயாவிலும் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு.. மொபைல் சேவை முடக்கம்

டெல்லி: சிஏஏ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்த வன்முறைகளையடுத்து, மேகாலயா மாநிலத்தின் 6 மாவட்டங்களில் கலவரம் வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணி முதல் பிப்ரவரி 29 காலை 8 மணி வரை தலைநகர் ஷில்லாங் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/389MEs7
via IFTTT

No comments:

Post a Comment