மதவெறி ஆட்டத்திற்காக மத்திய அரசின் ஒத்திகை.. திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதுச்சேரி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை இந்திய அளவில் மதவெறி ஆட்டத்திற்காக மத்திய அரசின் ஒத்திகை என்றும், இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற வன்முறை மற்றும் இஸ்லாமியர்கள் படுகொலையை கண்டித்தும், குடியுரிமை திருத்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Tno9SZ
via IFTTT

No comments:

Post a Comment