பொருளாதாரத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.. அவர்கள் கவனமே வேறு.. ரகுராம் ராஜன் பொளேர்

மும்பை: மத்திய அரசு, அரசியல் மற்றும் சமூக அர்ஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதால், பொருளாதாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இதுதான், பொருளாதார மந்த நிலைக்கு நாட்டை அழைத்துச் சென்றுவிட்டது என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ரகுராம்ராஜன். இவருக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39eVVjW
via IFTTT

No comments:

Post a Comment